Deworming medicine (500ML) – Rs. 150
Courier service Charge – Rs. 50.
கொடுக்கும் முறை :-
காலையில் வெறும் வயிற்றில் கொடுக்க வேண்டும். மருந்து கொடுத்த பின்பு இரண்டு மணி நேரம் கழித்து மற்ற உணவுகள் தீவனம் தண்ணீர் வைக்க வேண்டும்.
சினை மாடுகளுக்கு – 200 ML
கன்று குட்டிகளுக்கு – 100 ML
பெரிய ஆடுகளுக்கு – 100 Ml
சிறிய ஆட்டுக்குட்டிகளுக்கு – 50 ML
பெரிய கோழிகளுக்கு – 5ML
சிறிய கோழி குஞ்சுகளுக்கு – Drinker ல் 1 லிட்டர் தண்ணீருக்கு 5ML கலந்து வைக்கவும்.