Medicine SKU: KRM-390003

Deworming Medicine - 500 Ml

Verified Quality
₹200.00
In Stock — Ready for Dispatch
Deworming medicine (500ML) - Rs. 150 Courier service Charge - Rs. 50. கொடுக்கும் முறை :- காலையில் வெறும் வயிற்றில் கொடுக்க வேண்டும். மருந்து கொடுத்த பின்பு இரண்டு மணி நேரம் கழித்து மற்ற உணவுகள் தீவனம் தண்ணீர் வைக்க வேண்டும். சினை மாடுகளுக்கு - 200 ML கன்று குட்டிகளுக்கு - 100 ML பெரிய ஆடுகளுக்கு - 100 Ml சிறிய ஆட்டுக்குட்டிகளுக்கு - 50 ML பெரிய கோழிகளுக்கு - 5ML சிறிய கோழி குஞ்சுகளுக்கு - Drinker ல் 1 லிட்டர் தண்ணீருக்கு 5ML கலந்து வைக்கவும்.
Direct Order / Inquiry on WhatsApp
Pan-India Dispatch: Reliable logistics partners.
Safe Packaging: Tested for rugged farm transit.
Direct Support: Consult with KRM team anytime.
Quality Assurance: Authentic farming equipment.