ஆர்டர் கொடுத்த மறுநாள் இங்கிருந்து உங்களுக்கு புக் செய்து அனுப்பி வைக்கப்படும் அடுத்த 24 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரத்திற்குள் பொருள் உங்கள் கையில் கிடைக்கும். அதற்கான பில் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று வீடியோவும் உங்களுக்கு அனுப்பி கொடுக்கப்படும்.